இந்தியா-அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம் டிரா ஆனது

ஷ்ரேயாஸ் ஐயரின் இரட்டை சதத்தால் இந்தியா, அவுஸ்ரேலியா இடையிலான ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தியா ‘ஏ’ – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மும்பையில் தொடங்கியது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்செல் மார்ஷ் 16 ரன்னுடனும், வடே 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று தொடர்ந்து விளையாடிய இருவரும் அரைசதம் அடித்தனர். மிட்செல் மார்ஷ் 75 ரன்னிலும், … Continue reading இந்தியா-அவுஸ்ரேலியா பயிற்சி ஆட்டம் டிரா ஆனது